
-5 %
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
பி.ஏ.கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹926
₹975
- Edition: 4
- Year: 2019
- ISBN: 9789386820983
- Page: 336
- Format: Hard Bound
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ, நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள்வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார்.” தியடோர் பாஸ்கரன், ‘தி இந்து நாளிதழில்’ ‘மேற்கத்திய ஓவியங்கள்’ முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தைத் தந்தது. நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு, ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி என்பவை பற்றியும் சுருக்கமாக, ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பி.ஏ. கிருஷ்ணன்
Book Details | |
Book Title | மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை (Merkaththiya Oviyangal Part-2) |
Author | பி.ஏ.கிருஷ்ணன் (P.A.Krishnan) |
ISBN | 9789386820983 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 336 |
Year | 2019 |
Edition | 4 |
Format | Hard Bound |
Category | History | வரலாறு, Art | கலை, Literature | இலக்கியம் |